சங்கீதம்23 תְּהִלִּים(தெஹில்லீம்) 

சங்கீதம் 23 ஐ எபிரேய மொழியில் யூத ரபியின் குரலில் சங்கீத வாசிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க, மணனம் செய்ய ஒலி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.  

Psalm 23: Audio With Text Highlighted - click title!

Psalm 23

 சங்கீதம்23 ஒலிபெயர்ப்பு

1. יְהוָה     רֹעִי       לֹא       אֶחְסָר 

எக்சார்            லோ           ரோயீ       அடோனை 

2. בִּנְאוֹת     דֶּשֶׁא      יַרְבִּיצֵנִי  

      இயர்பீத்ஸ்சேனீ       டெஷெ            பின்ஓத்  

 עַל־מֵי      מְנֻחוֹת        יְנַהֲלֵנִי׃  

இனஹலேனீ        மெனுஹோத்         அல்மே   

3. נַפְשִׁי     יְשׁוֹבֵב     יַנְחֵנִי

         இயன்கேனீ   எஷோவேய்வ்    நஃப்ஷீ

 בְמַעְגְּלֵי־צֶדֶק      לְמַעַן      שְׁמוֹ׃  

ஷெமோ      லெமாஅன்     வெமா-அகெலேய்-இட்செடெக் 

4. גַּם     כִּי־אֵלֵךְ     בְּגֵיא     צַלְמָוֶת

        ஸல்மாவெத்        பெகே            கீ-ஏலேக்         கம்

לֹא־אִירָא    רָע

ரா         லோ ஈர்ரா   

 כִּי־אַתָּה    עִמָּדִי    שִׁבְטְך 

  ஷிவ்டேகா     இம்மாடீ          கீ-அட்டா 

וּמִשְׁעַנְתֶּךָ      הֵמָּה      יְנַחֲמֻנִי׃

இனஹமுனி       ஹேம்மா      ஊமிஷ்அன்டேகா 

5. תַּעֲרֹךְ      לְפָנַי      שֻׁלְחָן 

      ஷுல்கான்   லெஃபானாய்   டாஅரோக் 

 נֶגֶד      צֹרְרָי  

இட்சோறராய்   நெகெட்  

דִּשַּׁנְתָּ      בַשֶּׁמֶן    רֹאשִׁי 

  ரோஷீ     வஷெமென்  டிஷ்ஷண்டா

   כּוֹסִי    רְוָיָה

ரேவாயா     கோசீ  

6. אַךְ    טוֹב    וָחֶסֶד 

      வாகெசெட்    டோவ்       அக்

 יִרְדְּפוּנִי    כָּל־יְמֵי     חַיָּי

கய்யாய்   கொல்யமேய்    இர்டெஃபுனி  

וְשַׁבְתִּי     בְּבֵית-יְהוָה

பெவேய்த் -அடோனை    வெஷவ்டீ 

לְאֹרֶךְ     יָמִים׃

யாமீம்      லெ-ஒரெக்

சங்கீதம் 23-இல் கூறப்பட்டுள்ள பரிபூரணமான காரியங்கள்…

    1. கர்த்தர் – பரிபூரணமான தேவன்  (சங் 23:1) 

    2. என் மேய்ப்பராயிருக்கிறார் – பரிபூரண பாதுகாப்பாளர்

    3. தாழ்ச்சியடையேன் – பரிபூரண திருப்தி

    4. அவர் என்னை மேய்க்கிறார் – பரிபூரண வழிநடத்துபவர் (சங் 23:2)

    5. அமர்த்துதல் – பரிபூரண ஓய்வு

    6. புல்லுள்ள இடங்கள் – பரிபூரண ஆதரிப்பு

    7. வழிநடத்துகிறார் – பரிபூரண வழிநடத்துதல் (சங் 23:2-3)

    8. அமர்ந்த தண்ணீர் – பரிபூரண சமாதானம்

    9. தேற்றுகிறார் – பரிபூரண மீட்பு (சங் 23:3)

    10. ஆத்துமா – பரிபூரண சுயம்

    11. நீதியின் பாதை – பரிபூரண பரிசுத்தம்  (சங் 23:3; எபி 12:14) 

    12. நாமத்தினிமித்தம் – பரிபூரண நாமம்

    13. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் – பரிபூரண நம்பிக்கை  (சங் 23:4)

    14. பொல்லாப்புக்குப் பயப்படேன் – பரிபூரண பாதுகாப்பு

    15. தேவரீர் என்னோடே கூட இருக்கிறார் – பரிபூரண பங்காளி

    16. உமது கோல் – பரிபூரண பாதுகாப்பு

    17. உமது தடி – பரிபூரண உதவி

    18. என்னைத் தேற்றுபவர் – பரிபூரண ஆறுதல்

    19. ஆயத்தப்படுத்துவார் – பரிபூரண பராமரிப்பு (சங் 23:5)

    20. பந்தி – பரிபூரண போஜனம்

    21. எனக்கு முன்பாக – பரிபூரண பிரசன்னம்

    22. சத்துருக்களுக்கு முன்பாக – பரிபூரண பாதுகாப்பு

    23. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுவார் – பரிபூரண அபிஷேகம்

    24. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது – பரிபூரண சந்தோஷம்

    25. நிலைத்திருத்தல் – பரிபூரண உத்திரவாதம்

    26. நன்மை – பரிபூரண உதவி

    27. கிருபை – பரிபூரண மனதுருக்கம்

    28. என் ஜீவனுள்ள நாள் எல்லாம் – பரிபூரண ஜீவன்

    29. வாசம் பண்ணுதல் – பரிபூரண வாசஸ்தலம்

    30. நீடித்த நாட்களால் கர்த்தருடைய வீட்டில் – பரிபூரண முடிவு

சங்கீதம் 23ஐ ஆங்கிலத்தில் அழகிய Poster ஆக வாங்க விரும்பினால் EA Storeக்கு செல்லவும்

https://emunahavodah.store/ea-store/psalm-23/